துணியைத் தைக்கும் சில குத்தல்கள்
“துணியைத் தைக்கும் ஊசி, அதனைக் குத்தவும் வேண்டும்”வேதனையைத் தாங்கினால்தான் வாழ்க்கை அழகாக உருவாகும்“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.” (அப்போஸ்தலர் 14:22) இந்தப் படத்தில் ஒரு பாட்டி துணியைத் தைத்துக் கொண்டிருக்கிறார். அருகில் ஒரு சிறுமி ஆச்சரியத்தோடு…