பிச்சைக்கார செல்வந்தன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:“உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?”அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான்…

மூன்றெழுத்து

ஆதாம் என்ற மூன்றெழுத்து முதல் மனிதன்ஏவாள் என்ற மூன்றெழுத்து முதல் மாதுவும்ஏதேன் என்ற மூன்றெழுத்தில் வாசமாகி பழம் என்ற மூன்றெழுத்திற்கு ஆசைப்பட்டுசோதனை என்ற மூன்றெழுத்தில் சிக்குண்டுமீட்பு என்ற மூன்றெழுத்திற்கு அலைந்தோடி சிலுவை என்ற மூன்றெழுத்தில் விண்ணப்பித்துஅன்பு என்ற மூன்றெழுத்தின்…

போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

ஆயுதம் இல்லாத வீரன் வீரனேயல்ல.அவனது வீரத்துவத்திற்குஅவனிடமிருக்கும்ஆயுதமேபெலத்தைத் தருகின்றது.கெளரவத்தைத் தருகின்றது.ஆக மொத்தத்தில்ஒரு போர்வீரனுடைய அழகுஅவனது ஆயுதமே….!!! …._ _|\_________________,,_…/ `–|||||||||——————-_] ../_==o ____!!—————-|….),–.(_(__) /….// (\) ),—/…//__//..//__ /…

வேதத்தின் வெளிச்சத்தில்

நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும். அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து…

உயிர்த்தெழுதல்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எனை புது மனிதனாக்கியதே!அவருடன் கல்வாரியில்பாவ பயம் நீக்கிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என் வாழ்வின் அதிசயமே!அவரது இரத்தத்தினால்எந்தன் பாவம் கழுவிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே!அவருடைய சிலுவையினால்என்…