வெளிச்சமாயிருக்கிறீர்கள்…
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 5:1-10 இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற காலத்தில் சிக்கியிருக்கிற நாம், ‘நாம்…
