Author: elolam mission

ஊழியம் செய்வோருக்கும்… செய்ய விரும்புவோருக்கும்…

(இவைகள் நான் கற்றுக்கொண்ட காரியங்கள்.. சரியென்று தோன்றினால் பயன்படுத்தலாம். நன்றி..) 1. ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு! 2. ஊழியன் என்றால் “வேலைக்காரன்” என்றே அர்த்தம்! 3. எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே.. 4. சின்ன ஊழியம்; பெரிய ஊழியம் என்றெல்லாம்…

விலை மதிப்பற்ற புத்தகம்

பாரசீகம் என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட ஈரான் நாட்டில் 19ம் நூற்றாண்டில் பிறந்த மன்சூர்சிங் தனது வாலிப நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தனது விடாமுயற்சியின் மூலமாக பல்மருத்துவராக மாறிய இவர், ஈரான் நாட்டின் பாலைவனங்களிலும், மலைகளிலும் சுற்றித்திரிந்து, ஏழை…

எதையாவது விட்டு செல்!

தன் தந்தையை ஒரு உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.அந்தப் பெரியவர் வயது முதிர்ந்தவர் மட்டுமல்ல கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சில பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டையிலும் வேஷ்டியிலும் மற்றும் தரையிலும் விழுந்து கொண்டிருந்தது. அருகிலிருந்து சாப்பிடுபவர்கள்…

போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

ஆயுதம் இல்லாத வீரன் வீரனேயல்ல.அவனது வீரத்துவத்திற்குஅவனிடமிருக்கும்ஆயுதமேபெலத்தைத் தருகின்றது.கெளரவத்தைத் தருகின்றது.ஆக மொத்தத்தில்ஒரு போர்வீரனுடைய அழகுஅவனது ஆயுதமே….!!! …._ _|\_________________,,_…/ `–|||||||||——————-_] ../_==o ____!!—————-|….),–.(_(__) /….// (\) ),—/…//__//..//__ / ஒரு போர் வீரனுக்கு அழகுஅவனது ஆயுதம் தான்! என்னுடைய ஆயுதம் துப்பாக்கி அல்ல…பரிசுத்த…

நீ எனக்கு முன்பாக உத்தமனாயிரு.

ஒரு இளம் பெண், தன் போதகரிடம் சென்று, “நான் எப்படி ஆடை அணிய வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அந்த போதகர், உன்னுடைய ஆடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும். என்று சொல்ல நான் ஒரு தையல்காரன் அல்ல.…

நான் விரும்பும் முடிவு!

எனது உணர்வுகளின் யதார்த்தம்…. ‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தரவேண்டும் என நானும்விரும்புகின்றேன்” என நம்பத்தகுந்த ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை உங்களிடம் மறுபடியும் மறுபடியும் கூறுவாரேயாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள…

வேத விளக்கவுரைகளைப் படிக்கலாமா?

மேய்ப்பர்களும் போதகர்களும் நமக்கு தேவையா என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், இவர்கள் நமது வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்காகவும் தேவன்தாமே தந்த ஊழியரென்று நாம் அறிந்திருக்கிறோம் (எபே 4: 11-16). இவ்வ+ழியர்கள் பேசுவதைக் கேட்கலா மென்றால் அவர்கள் எழுதுவதை வாசிக்கக்கூடாதோ? மட்டுமல்ல, தேவன் தமது…

பலனற்ற பிரயாசம்.

இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குறித்தும் அதன் பிரயாசத்தின் பலனைக் குறித்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை விசேஷமாக குறிப்பிடலாம். இன்று எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்போது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக நான் கற்றுக்கொள்ள எண்ணிய…

அவசரப்பட்டால் காரியம் ஆகாது

அவசரப்பட்டால் காரியம் ஆகாது🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 ”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய…

வேதத்தின் வெளிச்சத்தில்

நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும். அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து அகற்றுங்கள். நமது தவறுகளும் குறைவுகளையும் நாம் எவ்வளவு குறைத்துக் கொள்கின்றோமோ அவ்வளவு நாம்…

வாா்த்தை தரும் பெரு மகிழ்ச்சி

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும்…

கொரோனோ

கொரோனோபாவமோசாபமோ அல்ல அது ஒரு கொள்ளை நோய்அவ்வளவுதான். கிறிஸ்தவனுக்குகொரோனா வரவேகூடாது என்பதுதவறான நம்பிக்கை. எல்லா நோய்களைப் போலத்தான் கொரோனாவும். ஜெபித்தால்நிச்சயம் விடுதலை உண்டு. கொரோனோவராது என நம்புகிறோம்மீறி வந்தால்விமர்சிப்பதை விடுத்துபாதிக்கப்பட்டோருக்காக ஜெபிப்போம். விமர்சிக்கும் உதடுகளை விடஜெபிக்கும் உதடுகள் சிறந்தவை சுட்டும் விரல்களை…

பிரசங்கியாரும் விவசாயியும்

ஒரு பிரசங்கியார் ஓர் கிராமத்தில் உள்ள ஓர் சிறிய சபையில் பிரசங்கிப்பதற்காய் முதன் முறையாய் போயிருந்தார். அங்கே ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் பிரசங்கிப்பதா, இல்லையா என்ற குழப்பத்தில் அந்த மனிதனிடமே தான் பிரசங்கிக்கவோ வேண்டாமா எனக் கேட்டார். அதற்கு அந்த…

திருமண – அன்பில் சில ரகசியங்கள்… (Secrets of staying in love)

திருமணம் – அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள் (Secrets of staying in love) சமீபத்தில் ஒரு கிறிஸ்துவ வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன். அப்போது அவர் கூறிய சில விஷயங்கள் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது .…

ENGLISH TO TAMIL TRANSLATION – தமிழாக்கம் ஆங்கிலத்திலிருந்து

ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு கிறிஸ்தவ ஆக்கங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் மொழிபெயர்த்து தரப்படும். தொடர்பு: web: www.Christawan.com | e-mail: [email protected] | mobile/sms/whatsapp: +94771869710

நான் சிறுபிள்ளை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 1:1-19 🙋  அழைத்தவர் நடத்துவார்! நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. …நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக. எரேமியா 1:7 ஆசாரியனுக்கு மகனாகப் பிறந்த எரேமியா மென்மையானவரும், தனக்குள் தைரியமற்றவருமாயிருந்தார். ஆனால் தன்னுடைய பணிக்கு இவரே…

திருமண பொருத்தம்

ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல பொருத்தம் தேடுவது என்பது கூட பெரிய பாரம் இல்லை. matrimonial இணையதளங்களும் பெருகி விட்டன. ஆனால் திருமணத்துக்காக பணம் சேர்ப்பதே இன்றைக்கு பெரிய பாடாக இருக்கிறது. ஒரு பெண்ணாக பிறந்து விட்டால், அவளுடைய…

கத்திப் பேசுதல்

வாழ்க்கைக்கு அவசியமான பல விடயங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது செல்போன் என்ற கைபேசி. இன்று நாம் இதனை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா? அல்லது அழைப்பு சத்தம் கேட்டவுடனே, எரிச்சலடைந்து, “ஆன்” செய்த உடனேயே உரத்து கத்துகிறோமா? இப்போதெல்லாம் ஆண்கள்…