ஒழுங்குப்படுத்து
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தா தீவிலே விட்டு வந்தேனே. (தீத்து 1:4-5). ஆரம்ப வசனத்திலே, அப்போஸ்தலனாகிய…
அலுவலகத்தில் திறமை மற்றும் கடின உழைப்பாளியாக இருந்தும், ஏன் வெற்றிபெற முடிவதில்லை தெரியுமா?
கடின உழைப்பு மட்டுமே வெற்றி பெற ஒரே வழி என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. அது முற்றிலும் சரி. எனினும்? நீங்கள் மிகவும் திறமையானவர். கடின உழைப்பாளி மற்றும் உங்களுடைய சுற்றத்தாரின் உகந்த நண்பர். எனினும் வெற்றி என்பது உங்களிடம் தொடர்ந்து…
ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார்?
சங்கீதம் 103:3-5ஆம் வசனங்களில், ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார் என்பதைக் குறித்து கவனிப்போம். 1. அவர் நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார்: நமது ஆண்டவர் மாத்திரம்தான் நம்முடைய தவறுகளை, மீறுதல்களை, பாவங்களை, அக்கிரமங்களை மன்னிக்கின்றார். மனிதர்களினால் செய்யமுடியாத மாபெரும் காரியத்தை இயேசு சிலுவையில்…
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி!!
என் ஆத்துமாவே! கர்த்தரை ஸ்தோத்திரி!! Bro.இ.வஷ்னி ஏர்னஸ்ட் சங்கீதம் 103:1-5 பிரசங்கி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் வேதாகமத்திலிருந்து அரிய பொக்கிஷங்களை தமது சபையிலே பிரசங்கித்து வருவாராம். ஆனால், சபையிலுள்ள மக்களோ, வசனத்தைக் கேட்காதவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் இருப்பதைக் கண்ட அந்தப் பிரசங்கியார் மிகவும்…
ஒரு டீ விற்பவரும்.. ஒரு பெண் நீதிபதியும்..!
சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..! பஞ்சாப் மாநிலம்…
புகழ்பெற்ற மூட நம்பிக்கைகள்
பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளும் காணப்பட்டாலும், எண்ணிலடங்காத மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை. இவைகள் எப்படி…
நத்தார்மரத்தின் மாயவலை
நத்தார் விழாவில், போலிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான நத்தார் மரம் தொடர்பிலும் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ‘நத்தார் விழா’ எனக் கொண்டாடப்படும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது, ஒரு…
உன்னுடன் இயேசு
✈விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ கவலையின்றி பயணிக்கிறாய்.??✈? ?⛴அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நீ அச்சமின்றி பயணிக்கிறாய்.⛵? ??அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.?? —————————- *ஏனோ உன்னைப் படைத்தவர்*…
சரித்திர ஆதாரங்கள்
சத்திய வேதாகமம் மட்டுமே உண்மை தெய்வத்தை அறிவிக்கும் ஓரே புத்தகம் என்பதை மீண்டும் மீண்டும் பல ஆராய்சிகள் நிருபித்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் இந்த பதிவு வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது. வேதாகமத்தில் உள்ள பெயர்கள் பலவற்றை நாம் படித்திருந்தாலும்…
ஒரு தலைவருக்கான தகுதிகள்.. உங்களிடம் இருக்கிறதா..? முக்கியமான பத்து
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அரங்கு ஒன்றில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி அங்குள்ள மக்களை சிந்திப்பதற்குண்டான வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்தது. என்ன அந்த கேள்வி என்று தான் நம்மிடம் எழுகின்றது. அதாவது, தலைவர்கள் பிறக்கின்றார்களா? அல்லது உருவாகின்றார்களா? என்பது தான்…
சிறியவையே சிறந்தது
சிறியவையே சிறந்தது 500 /1000 அல்ல..100,50,10 இன்று மதிப்புள்ளவை! பெரிய பெரிய சபை கட்டிடங்களையும், ஜெப கோபுரங்களையும் தோட்டங்களையும் கூட்டங்களையும், டிவி சேனல்களையும் பிரபலங்களையும் கண்டு ஏமாந்து போகாதே! பணக்காரன் அல்ல ஏழை லாசருவே பரலோகம் போய் சேர்ந்தான்! எருசலேம் அரண்மனை…
ஒரே ராத்திரியில் ஒன்றுமில்லாமல் போன நோட்டுகள்.
நேற்றைய மதிப்புள்ள நோட்டுகள் இன்று குப்பையிலே.. /கங்கையிலே.. விசுவாசியே, இன்று நீ மேன்மையாக நினைத்துக் கொள்ளும் உன் வீடு வாசல், உயர்ந்த பதவி, உன் பிள்ளைகளின் படிப்பு, வெளி நாட்டு வேலை, கை நிறைய பணம், தங்க நகைகள் யாவும் மண்…
மனிதனாக வந்த இறைவன் இயேசு மாத்திரமே!
மனிதனாக வந்த இறைவன் இயேசு மாத்திரமே! courtesy: தினமும் ஒரு நற்செய்தி
திருமணம் என்பது
இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு…
கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!…..
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?. அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ…
மது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?
நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே! நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?…
இந்த பூமியில் 3,90,900 தாவரங்கள்! இவ்வாண்டில் 2,034 புது வரவுகள்!
லண்டன், இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு…
நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்
ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழை பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வருமானம் சிறியதாய் இருந்தாலும், அதை சிறுக சிறுக சேமித்து ஒரு அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார், மீதமிருந்த பணத்தில் ஆலயத்தினுள்போட நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கினார்.ஆனால் ஆராதனைக்கு முக்கியமான பியானோ…
அன்பு காட்டு
ஒரு பெண் வக்கீலிடம் வந்து ‘என் கணவரை நான் மிகவும் வெறுக்கின்றேன். அவரை விவாகரத்து செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் அவரை பழிவாங்க அல்லது மிக மோசமான முறையில் காயப்படுத்த வேண்டும்’ என்று கூறினாள். வக்கில் கூறினார் ‘ஒரு மாத…
வேதாகமத்தில் – பெயர் (அதிக தடவை)
?வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிட்டுள்ள மனிதர்கள்.? ✝கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973. தடவைகள். ✝ஆபிரகாம் 306 ✝ஈசாக்கு 127 ✝யாக்கோபு 270 ✝யோசேப்பு 208 ✝மோசே 740 ✝ஆரோன் 339 ✝யோபு 137 ✝எரேமியா 136 ✝சாமுவேல் 135…
அழையா விருந்தாளி…
நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப்…
தண்ணீர் உபயோகம் – இஸ்ரேல் VS இந்தியா
இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது. எப்படி அது சாத்தியமாகியது. தேவனின் தீக்கதரிசன நிறைவேறுதல் அது. வேதவசனம் சொல்லுகிறது… “யாக்கோபு…
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது – இது நல்லதா?
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால்…
சாள்ஸ் பின்னி
ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் தேவபயம் அற்றவர். வாரன் என்ற இக்கிராமத்தில், கர்த்தரை அறிந்தவர் மிகச் சிலரே. பின்னி ஆலயத்திற்குச் சென்று…