கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாடும் இந்து மத கோட்பாடும் – ஒரு ஒப்பீடு
கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாட்டை இந்து மத கோட்பாட்டுடன் ஒப்பிடுதல் முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து…
