ஒரே ராத்திரியில் ஒன்றுமில்லாமல் போன நோட்டுகள்.

நேற்றைய மதிப்புள்ள நோட்டுகள் இன்று குப்பையிலே.. /கங்கையிலே..
விசுவாசியே, இன்று நீ மேன்மையாக நினைத்துக் கொள்ளும் உன் வீடு வாசல், உயர்ந்த பதவி, உன் பிள்ளைகளின் படிப்பு, வெளி நாட்டு வேலை, கை நிறைய பணம்,  தங்க நகைகள் யாவும் மண் என்றும் “சீ” என்று தெருவில் எறிந்து விடும் நாட்கள் உன் மேல் சடுதியாய் வரும்.
அதற்கு முன் இப்போதே பவுலைப் போல், அவைகள் யாவையும் குப்பை என்று உன் எண்ணத்தில் இருந்து எறிந்துவிடு!download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *