உங்கள் சிந்தனைக்கு 4
நான்கு நபர்களை புறக்கணி 🤗மடையன்🤗சுயநலக்காரன்🤗முட்டாள்🤗ஓய்வாக இருப்பவன் நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே 😏பொய்யன்😏துரோகி😏பொறாமைக்காரன்😏மமதை பிடித்தவன் நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே 😬அனாதை😬ஏழை😬முதியவர்😬நோயாளி நான்கு நபர்களுக்கு உனது கொடையை…
