விசுவாசத்திற்காக விலைக்கிரயம்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்!!!…..விசுவாசத்திற்காக விலைக்கிரயம் கொடுத்தவர்கள். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இந்த மூன்று நபர்களும், தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக நின்றதினிமித்தம் விமர்சனங்களையும், இழப்புகளையும், ஏன் மரணத்தையும் கூட சந்தித்திருக்கிறார்கள். அவர்களின் சுருக்கமான வரலாறு இங்கே: 1. #ஜஸ்டிஸ்_குரியன்_ஜோசப்…