தவறு செய்ய
துணைபோன இருவர் அணி:

👉 ஆதாம் – ஏவாள்

➡️ தேவன் விலக்கின கனியைப் புசித்தார்கள் (ஆதி 3:12)

👉 நாதாப் – அபியூ

➡️ அந்நிய அக்கினியை கொண்டு வந்தார்கள் (எண் 3:4)

👉 தாத்தான் – அபிராம்

➡️ மோசேக்கு விரோதமாய்க் கூடினார்கள் (எண் 16:1-2)

👉 தத்னாய் – பொஸ்னாய்

➡️ ஆலயத்தைக் கட்டுவதை எதிர்த்தார்கள் (எஸ்றா 5:3)

👉 சன்பல்லாத் – தொபியா

➡️ ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் (நெகே 2:10,19)

👉 அனனியா – சப்பீராள்

➡️ தேவனுடைய வல்லமையாகிய பரிசுத்த ஆவியிடம் பொய்ச் சொன்னார்கள் (அப் 5:1-3)

👉 இமெனேய் – அலெக்சந்தர்

➡️ விசுவாசக் கப்பலை சேதப்படுத்தினார்கள் (1தீமோ 1:20)

👉 யந்நேய் – யம்பிரேய்

➡️ மோசேக்கு எதிர்த்து நின்றார்கள் (2தீமோ 3:8)


நன்மைச் செய்ய
துணை நின்ற இருவர் அணி:

மோசே – ஆரோன்

➡️ இஸ்ரயேல் ஜனங்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுப் போனார்கள் (யாத் 6:26)

👉 ஊர் – ஆரோன்

➡️ மோசேயின் கைகளைத் தாங்கினார்கள் (யாத் 17:12)

👉 யோசுவா – காலேப்

➡️ கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினார்கள் (எண் 32:11)

👉 தெபொராள் – பாராக்

➡️ சிசெராவை முறியடித்தார்கள் (நியா 4:6-16)

👉 நகோமி – ரூத்

➡️ ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள் (ரூத் 1:16)

👉 யோனத்தான் – ஆயுததாரி

➡️ பூமி அதிரத்தகக்கதாய் யுத்தம் பண்ணினார்கள் (1சாமு 14:7)

👉 அகிமாஸ் – கூஷி

➡️ ராஜாவுக்குத் தகவலைத் தெரிவிக்க ஓடினார்கள்(2இரா 18:2)

👉 எலியா – எலிசா

➡️ யேசபேலின் வம்சத்தை அழிக்கத் தொடங்கினார்கள் (19:16-18)

👉 எலிசபெத்து – மரியாள்

➡️ ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொண்டார்கள் (லூக் 1:40,41)

👉 பேதுரு – யோவான்

➡️ முடவனை நடக்கச் செய்தார்கள் (அப் 3:4)

👉 பவுல் – பர்னபா

➡️ வசனத்தை உபதேசித்தார்கள் (அப் 15:36)

👉 ஆக்கில்லா – பிரிஸ்கில்லாள்

_➡️ தேவ மார்க்கத்தை விவரித்துக் காண்பித்தார்கள் (அப் 18:26).

உங்களது கூட்டாளி யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *