சத்திய வேதாகமம் மட்டுமே உண்மை தெய்வத்தை அறிவிக்கும் ஓரே புத்தகம் என்பதை மீண்டும் மீண்டும் பல ஆராய்சிகள் நிருபித்து கொண்டிருகின்றன.

அந்த வரிசையில் இந்த பதிவு வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது.
வேதாகமத்தில் உள்ள பெயர்கள் பலவற்றை நாம் படித்திருந்தாலும் பலரையும் நாம் பெரியதாக கருதுவதில்லை.

ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலரது வாழ்க்கை சரித்திரம் தேவனுக்கு முக்கியமாகபட்டது.

இந்த சரித்திர சுவடுகளின் உண்மையை இங்கே உங்களுக்காக…..
(Google உதவியுடன்)

மார்ச்/ ஏப்ரல் 2014 ங்கில் புதைபொருள் ஆராய்ச்சியை சேர்ந்தவர்கள் ஓர் அறிய புத்தகத்தை வெளியிட்டனர்.

அதில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பல சரித்திர ஆதாரங்களை வைத்து முதல் 50 நபர்களை பெயர்களை உறுதிபடுத்தி உள்ளனர்.

இதில் பாரசீகர்கள், ஆசிரியர்கள், ராஜாக்கள், எகிப்த்தை ஆண்ட பாரோக்கள், ஆசாரியர்கள், ராஜக்க்களின் குடும்ப உறுப்பினர்கள் என்று வேதாகம பெயர்கள் நீண்டு கொண்டே போகிறது.

இந்த குறிப்பு உங்களுக்காக……

எகிப்த்தை ஆண்ட பாரோக்கள் (Pharaoh – Ruler in ancient Egypt)

1) Shishak (= Shoshenq I) 945–924 1 ராஜாக்கள் 11:40, இதர வசனங்கள்

2) So (= Osorkon IV) 730–715 2 ராஜாக்கள் 17:4

3) Tirhakah (= Taharqa) 690–664 2 ராஜாக்கள் 19:9 இதர வசனங்கள்

4) Necho II (= Neco II) 610–595 2 நாளாகமம் 35:20, இதர வசனங்கள்

5) Hophra (= Apries) 589–570 எரேமியா 44:30.

Moab அரசர்
6) Mesha – 9ம் நூற்றாண்டு – 2 ராஜாக்கள் 3:4–27

Aram-Damascus – தமஸ்கு ராஜாக்கள்
7) Hadadezer – 9ம் நூற்றாண்டு 844/842 1 ராஜாக்கள் 11:23, இதர வசனங்கள்

8) Ben-hadad,(Hadadezer (7) என்ற அரசரின் மகன்) 844/842 2 ராஜாக்கள் 6:24, இதர வசனங்கள்

9) Hazael – 844/842–c. 800 1 ராஜாக்கள் 19:15, இதர வசனங்கள்

10) Ben-hadad, (Hazael (9) என்ற அரசரின் மகன்) 9ம் நூற்றாண்டு – 2 ராஜாக்கள் 13:3, இதர வசனங்கள்

11) Rezin – 8ம் நூற்றாண்டு முதல் 732 வரை – 2 ராஜாக்கள் 15:37, இதர வசனங்கள்

 

 

இஸ்ரவேல் வட ராஜ்யத்தை சேர்ந்த அரசர்களின் பெயர்கள்
Northern Kingdom of Israel

12) Omri – 884–873 1 ராஜாக்கள் 16:16, இதர வசனங்கள்

13) Ahab – 873–852 1 ராஜாக்கள் 16:28, இதர வசனங்கள்

14) ஜெஹு 842/841–815/814 1 ராஜாக்கள் 19:16, இதர வசனங்கள்

15) Joash (= Jehoash) 805–790 2 ராஜாக்கள் 13:9, இதர வசனங்கள்.

16) Jeroboam ஈ 790–750/749 2 ராஜாக்கள் 13:13, இதர வசனங்கள்

17) மேனஹெம் 749–738 2 ராஜாக்கள் 15:14, இதர வசனங்கள்.

18) Pekah 750(?)–732/731 2 ராஜாக்கள் 15:25, இதர வசனங்கள்

19) Hoshea 732/731–722 2 ராஜாக்கள் 15:30, இதர வசனங்கள்

20) Sanballat “I” சமாரியா ஆளுநர் – governor of Samaria under Persian rule – c. mid-fifth century – நெஹேமியா 2:10, இதர வசனங்கள்

யூதாவின் தென் ராஜ்ஜியம் – Southern Kingdom of Judah
21) David – அரசர் – c. 1010–970 1 சாமுவேல் 16:13, இதர வசனங்கள்

22) Uzziah (= Azariah) – அரசர் 788/787–736/735 – 2 ராஜாக்கள் 14:21, இதர வசனங்கள்

23) Ahaz (= Jehoahaz) – அரசர் – 742/741–726 – 2 ராஜாக்கள் 15:38, இதர வசனங்கள்

24) Hezekiah – அரசர் 726–697/696 – 2 ராஜாக்கள் 16:20, இதர வசனங்கள்

25) Manasseh – அரசர் – 697/696–642/641 – 2 ராஜாக்கள் 20:21, இதர வசனங்கள்

26) Hilkiah – பிரதான ஆசாரியர் – high priest during Josiah’s reign – 640/639–609
2 ராஜாக்கள் 22:4, இதர வசனங்கள்

27) Shaphan – எழுத்தர் – scribe during Josiah’s reign – 640/639–609 2 ராஜாக்கள் 22:3, இதர வசனங்கள்

28) Azariah – பிரதான ஆசாரியர் – high priest during Josiah’s reign – 640/639–609 1 நாளாகமம் 5:39, இதர வசனங்கள்

29) Gemariah – அரசாங்க அதிகாரி – official during Jehoiakim’s reign – 609–598 எரேமியா 36:10, இதர வசனங்கள்

30) Jehoiachin (= Jeconiah = Coniah) – அரசர் – 598–597 2 ராஜாக்கள் 24:6, இதர வசனங்கள்

31) Shelemiah – father of Jehucal the royal official – 7ம் நூற்றாண்டு – எரேமியா 37:3, இதர வசனங்கள்

32) Jehucal (= Jucal) உயர் அதிகாரி – official during Zedekiah’s reign – 597–586
எரேமியா 37:3, இதர வசனங்கள்

33) Pashhur – உயர் அதிகாரியின் தந்தை – father of Gedaliah the royal official – 7ம் நூற்றாண்டு எரேமியா 38:1

34) Gedaliah – உயர் அதிகாரி – official during Zedekiah’s reign – 597–586 எரேமியா 38:1

அசிரியா – Assyria
35) Tiglath-pileser III (= Pul) – அரசர் 744–727 2 ராஜாக்கள் 15:19, இதர வசனங்கள்

36) Shalmaneser V – அரசர் 726–722 2 ராஜாக்கள் 17:3, இதர வசனங்கள்

37) Sargon II – அரசர் – 721–705 ஏசாயா 20:1

38) Sennacherib – அரசர் – 704–681 2 ராஜாக்கள் 18:13, இதர வசனங்கள்.

39) Adrammelech (= Ardamullissu = Arad-mullissu) Sennacherib என்பவற்றின் மகன் மற்றும் ரகசிய கொலை பாதகன் – 7ம் நூற்றாண்டு ஆரம்பம் – 2 ராஜாக்கள் 19:37, இதர வசனங்கள்.

40) Esarhaddon – அரசர் 680–669 2 ராஜாக்கள் 19:37, இதர வசனங்கள்.

பாபிலோன் தேசத்தை சேர்ந்தவர்கள் – Babylonia
41) Merodach-baladan II அரசர் 721–710 and 703 2 ராஜாக்கள் 20:12, இதர வசனங்கள்.

42) Nebuchadnezzar II அரசர் 604–562 2 ராஜாக்கள் 24:1, இதர வசனங்கள்.

43) Nebo-sarsekim – Nebuchadnezzar II அரசவையை சார்ந்த உயர் அதிகாரி 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – எரேமியா 39:3

44) Evil-merodach (= Awel Marduk = Amel Marduk) அரசர் 561–560 2 ராஜாக்கள் 25:27, இதர வசனங்கள்.

45) Belshazzar – son and co-regent of Nabonidus c. 543?–540 தானியேல் 5:1, இதர வசனங்கள்.

பெர்சியாவை சேர்ந்தவர்கள் – Persia
46) Cyrus II (= Cyrus the Great) அரசர் 559–530 2 நாளாகமம் 36:22, இதர வசனங்கள்.

47) Darius I (= Darius the Great) அரசர் 520–486 எஸ்ரா 4:5, இதர வசனங்கள்.

48) Xerxes I (= Ahasuerus) அரசர் 486–465 எஸ்தர் 1:1, இதர வசனங்கள்.

49) Artaxerxes I Longimanus – அரசர் 465-425/424 எஸ்ரா 4:7, இதர வசனங்கள்.

50) Darius II Nothus – அரசர் – 425/424-405/404 நெஹேமியா 12:22

இயேசு கிறிஸ்து மெய்யான தெய்வம் என்பதை பல விதங்களில் நாம் கண்டு வருகிறோம். பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவத்தையும் நாம் ருசித்து இருக்கிறோம். ஆனாலும் கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் பரிசுத்தர் இயேசுவை விசுவாசிப்பவன் அதிக மேன்மையுள்ளவன்.

இன்னமும் பல ஆராய்ச்சி புதையல்கள் நம்மிடையே உள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதனால் வேறு மொழி பேசுபவர்களுக்கு எட்டா கனியாகி விடுகிறது. உங்களுக்கு இப்படிப்பட்ட உண்மை பதிவுகளை வேறு இந்திய மொழிகளில் எழுத முடியும் என்றால் நீங்கள் ஓர் முகப்பத்தாக பக்கத்தை ஆரம்பித்து அதில் இப்படிப்பட்ட சரித்திர நிகழ்வுகளை பகிரலாமே?

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *