உன்னுடன் இயேசு

விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ கவலையின்றி பயணிக்கிறாய்.🛬🛫🛩

🛳⛴அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நீ அச்சமின்றி பயணிக்கிறாய்.🛳

🚂🚌அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.🚎🚊


—————————-
*ஏனோ உன்னைப் படைத்தவர்*
*உன்னோடிருந்தும் எல்லாவற்றுக்காகவும்*
*கவலைப்பட்டு கலங்குகிறாய் ?*


👤 *கர்த்தரை நம்பு வெற்றி நிச்சயம்.*

 

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *