Category: சிந்தனைக்கு

சரித்திர ஆதாரங்கள்

சத்திய வேதாகமம் மட்டுமே உண்மை தெய்வத்தை அறிவிக்கும் ஓரே புத்தகம் என்பதை மீண்டும் மீண்டும் பல ஆராய்சிகள் நிருபித்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் இந்த பதிவு வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது. வேதாகமத்தில் உள்ள பெயர்கள் பலவற்றை நாம் படித்திருந்தாலும்…

சிறியவையே சிறந்தது

சிறியவையே சிறந்தது 500 /1000 அல்ல..100,50,10 இன்று மதிப்புள்ளவை! பெரிய பெரிய சபை கட்டிடங்களையும், ஜெப கோபுரங்களையும் தோட்டங்களையும் கூட்டங்களையும், டிவி சேனல்களையும் பிரபலங்களையும் கண்டு ஏமாந்து போகாதே! பணக்காரன் அல்ல ஏழை லாசருவே பரலோகம் போய் சேர்ந்தான்! எருசலேம் அரண்மனை…

ஒரே ராத்திரியில் ஒன்றுமில்லாமல் போன நோட்டுகள்.

நேற்றைய மதிப்புள்ள நோட்டுகள் இன்று குப்பையிலே.. /கங்கையிலே.. விசுவாசியே, இன்று நீ மேன்மையாக நினைத்துக் கொள்ளும் உன் வீடு வாசல், உயர்ந்த பதவி, உன் பிள்ளைகளின் படிப்பு, வெளி நாட்டு வேலை, கை நிறைய பணம்,  தங்க நகைகள் யாவும் மண்…

திருமணம் என்பது

இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும்  பெண்ணையும்  அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு…

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழை பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வருமானம் சிறியதாய் இருந்தாலும், அதை சிறுக சிறுக சேமித்து ஒரு அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார், மீதமிருந்த பணத்தில் ஆலயத்தினுள்போட நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கினார்.ஆனால் ஆராதனைக்கு முக்கியமான பியானோ…

அன்பு காட்டு

ஒரு பெண் வக்கீலிடம் வந்து ‘என் கணவரை நான் மிகவும் வெறுக்கின்றேன். அவரை விவாகரத்து செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் அவரை பழிவாங்க அல்லது மிக மோசமான முறையில் காயப்படுத்த வேண்டும்’ என்று கூறினாள். வக்கில் கூறினார் ‘ஒரு மாத…

வேதாகமத்தில் – பெயர் (அதிக தடவை)

?வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிட்டுள்ள மனிதர்கள்.? ✝கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973. தடவைகள். ✝ஆபிரகாம் 306 ✝ஈசாக்கு 127 ✝யாக்கோபு 270 ✝யோசேப்பு 208 ✝மோசே 740 ✝ஆரோன் 339 ✝யோபு 137 ✝எரேமியா 136 ✝சாமுவேல் 135…

அழையா விருந்தாளி…

நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப்…