மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை ?
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். மத்தேயு 16:27 சில கடின வேத வசனங்களை தெளிவாக அறிவதற்காக கேள்விகள் – தம்முடைய ராஜ்யத்தில் // ஒருமையா – பன்மையா? அப்படியாயின்…