1. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்
  2. ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்
  3. தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்
  4. இலங்கை தமிழரசு கட்சி – ITAK – 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்
  5. ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) 1 ஆசனம்
  6. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – 2 ஆசனங்கள்
  7. OPPP – 67,758 (0.58%) – 1 ஆசனம்
  8. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – TMVP – 67,692 (0.58%) 1 ஆசனம்
  9. இலங்கை சுதந்திர கட்சி – SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்
  10. ஈழமக்கள் ஜனநாயக கட்சி – EPDP – 61,464 (0.53%) 2 ஆசனங்கள்
  11. MNA – 55,981 (0.48%) 1 ஆசனம்
  12. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – TMTK – (0.44) 1 ஆசனம்
  13. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்
  14. தேசிய காங்கிரஸ் – NC – 39,272 (0.34%) 1 ஆசனம்
  15. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – SLMC – 34,428 (0.3%) 1 ஆசனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கின்றது. அடுத்தபடியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த மாவட்டத்திலும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

பெரும்பான்மை கட்சிகள் மொத்தமாக 4 இருந்தபோதிலும் மிகுதி சிறுபான்மை கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. ஈழமக்கள் ஜனநாயக காங்கிரஸ். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்பன ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி என்பன எப்போதும் சுயாதீனமாக தனித்தே செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக முஸ்லீம் தேசிய கூட்டணி. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எவ்வாறாக செயற்படுவார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்கப்பட வேண்டும்.

மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்று வாக்குகளும் ஆசனங்களும்.

அநுராதபுரம் மாவட்டம்

லங்கா பொதுஜன பெரமுன     – 344458       – ஆசனங்களின் எண்ணிக்கை 7
ஐக்கிய மக்கள் சக்தி       – 119788      – ஆசனங்களின் எண்ணிக்கை 2

 களுத்துறை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன      –     448,699    – ஆசனங்களின் எண்ணிக்கை 8
ஐக்கிய மக்கள் சக்தி       –     171,988     – ஆசனங்களின் எண்ணிக்கை 2

நுவரெலிய மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –     230389      – ஆசனங்கள் 5
ஐக்கிய மக்கள் சக்தி     –    132008     –      3 ஆசனங்கள்

மாத்தறை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன      –    352,217    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 6
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி     –     72,740     –    ஆசனங்களின் எண்ணிக்கை – 1

காலி மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன     –     430334     –    ஆசனங்களின் எண்ணிக்கை – 7
ஐக்கிய மக்கள் சக்தி      –     115456     –    ஆசனங்களின் எண்ணிக்கை – 2

பொலன்னறுவை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன     –    180,847    – ஆசனங்களின் எண்ணிக்கை 4
ஐக்கிய மக்கள் சக்தி      –    47,781    –    ஆசனங்களின் எண்ணிக்கை 1

இரத்தினபுரி மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன      –    446,668    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 8
ஐக்கிய மக்கள் சக்தி      –     155,759    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 3

திருகோணமலை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி      –     86394      –    ஆசனங்களின் எண்ணிக்கை – 2
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன     –    68681    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 1
லங்கை தமிழ் அரசுக் கட்சி     –    39570     –     ஆசனங்களின் எண்ணிக்கை – 1

மாத்தளை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    – 188779    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 4
ஐக்கிய மக்கள் சக்தி    –    73955    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 1

கேகாலை மாவட்டம்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    – 331573    –   ஆசனங்களின் எண்ணிக்கை 7
ஐக்கிய மக்கள் சக்தி    –    131317    –    ஆசனங்களின் எண்ணிக்கை 2

மொனராகலை மாவட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன    –    208193    –    ஆசனங்களின் எண்ணிக்கை 5
ஐக்கிய மக்கள் சக்தி     –    54147    –   ஆசனங்களின் எண்ணிக்கை 1

மகநுவர மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –   477,446    –    8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி    –   234,523     – 4 ஆசனங்கள்

குருநாகல் மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –    649,965    – 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி   –   244,860    –    4 ஆசனங்கள்

புத்தளம் மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –    220,566   –    5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி    –    80,183   –   2 ஆசனங்கள்
முஸ்லிம் தேசிய முன்னணி   –   55,9811  –  ஆசனம்;

கம்பஹா மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   –   807,896   – 13 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி   –   285,809   –   4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி    –   61,833   –   1 ஆசனம்

திஹாமடுல்ல மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   –   126,012   –   3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி    – 102,274  –  2 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  –   43,319   – 1 ஆசனம்
தேசிய காங்கிரஸ்    –    38,911   –  1 ஆசனம்

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    – 280,881  – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 51,758 – 1 ஆசனம்

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 79,460 – 2 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 67,692 -1 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 -1 ஆசனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 33,424 – 1 ஆசனம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 112,967 – 3 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,303 – 1 ஆசனம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 49,373 – 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 45,797 – 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35,927 – 1 ஆசனம்

கொழும்பு மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 674,603 – 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 387,145 – 6 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 67,600 – 1 ஆசனம்

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 69,916 – 3 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 37,883 -1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11310- 1ஆசனம்

பதுளை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 309,538 – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 144,290 – 3 ஆசனங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *