உண்மையான அப்போஸ்தலர்களுடைய அடையாளம்
அழைக்கப்பட்டவர்கள் எபிரேயர் 5:4
அனுப்பப்பட்டவர்கள் மத்தேயு 10:5
அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் 1பேதுரு 1:12
பிரதிஷ்டையுள்ளவர்கள்
லூக்கா 14:26
விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள்
எபேசியர் 5:32
மாமிசத்தின் படி யாரையும் அறியமாட்டார்கள்
2கொரிந்தியர் 5:16
பரிசுத்த ஜீவியம் செய்கிறவர்கள்
1 தெசலோனிகேயர் 4:7
