ஆட்சிமாற்றம்! (கடந்த வருட டயரியிலிருந்து…..)
சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று! கொழும்பில் எங்கும் மக்கள் பதற்றத்துடன் தேர்தல்கள் முடிவை எதிர்பார்த்தபடி தொலைக்காட்சிக்குள் தம்மை புதைத்துக்கொண்டிருந்தனர். நானும் அதீத சந்தோஷத்துடன் ஒவ்வொரு தொகுதியினதும் முடிவுகளை ரசித்துக் கொண்டிருந்தேன்! தொலைக்காட்சிகளை விட வேகமாக இணையத்தளங்கள் போட்டிப்போட்டு முடிவை விரைவில் வெளிப்படுத்தியது. எதிர்காலத்தில்…