Category: செய்திகள்

வேலையே போனாலும்…

நீதிபதி மூர் என்பவர் பத்துக்கட்டளைகளை பலகையில் தெளிவாக எழுதி நீதிமன்ற சுவரில் யாவரும் பார்த்து வாசிக்கும் இடத்தில் அதைப் பொருத்தி வைத்தார். அதோடு மட்டுமன்றி ஒவ்வொரு நாள் காலையும் நீதிமன்ற வேலை துவக்குவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஜெபம் செய்துதான் துவக்குவார்.  அவரது நீதிமன்றத்தைப் பார்வையிட வந்திருந்த உயர்நீதீபதி சார்லஸ் ஸ்பையர்ஸ்…

என் விரோதிகளை நேசிப்பது எப்படி?

கிறிஸ்தவனொருவனுக்கு விரோதிகளென்றால், பெரும்பாலும் சிலுவைக்கு விரோதிகளும், நற்செய்திப் பணியை எதிர்க்கிறவர்களுமே (மத் 5:44). ஆனால் சில வேளைகளில் தங்கள் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைகளையடுத்து நீங்கள் செய்பவை அல்லது உங்கள் செய்முறையை விரும்பாது உங்களைப் பகைப்போரும் இருக்கலாம். ஒரு சில சமயங்களில்…

நான் விரும்பும் முடிவு!

எனது உணர்வுகளின் யதார்த்தம்…. ‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தரவேண்டும் என நானும்விரும்புகின்றேன்” என நம்பத்தகுந்த ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை உங்களிடம் மறுபடியும் மறுபடியும் கூறுவாரேயாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையேயான வகிபாகமும்

பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், இராணுவ, வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் மற்றும்…

ஆண்டவர் சிரிக்கிறாரா?

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும்…

இந்த பூமியில் 3,90,900 தாவரங்கள்! இவ்வாண்டில் 2,034 புது வரவுகள்!

லண்டன், இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு…