Author: I I

என் விரோதிகளை நேசிப்பது எப்படி?

கிறிஸ்தவனொருவனுக்கு விரோதிகளென்றால், பெரும்பாலும் சிலுவைக்கு விரோதிகளும், நற்செய்திப் பணியை எதிர்க்கிறவர்களுமே (மத் 5:44). ஆனால் சில வேளைகளில் தங்கள் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைகளையடுத்து நீங்கள் செய்பவை அல்லது உங்கள் செய்முறையை விரும்பாது உங்களைப் பகைப்போரும் இருக்கலாம். ஒரு சில சமயங்களில்…

திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த துணைவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? இயேசுவைத் தவிர அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த நபர் என்று தற்காலத்தில் எவருமே இல்லை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே. நீங்கள் எந்தச் செயல்…

உயிர்த்தெழுதல்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எனை புது மனிதனாக்கியதே!அவருடன் கல்வாரியில்பாவ பயம் நீக்கிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என் வாழ்வின் அதிசயமே!அவரது இரத்தத்தினால்எந்தன் பாவம் கழுவிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே!அவருடைய சிலுவையினால்என் சுயத்தைச் சாகடித்தேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எந்தன் நாளைய நம்பிக்கையே!அவருடன் கல்வாரியில்சாப மரணம் வென்றுவிட்டேன்! கிறிஸ்துவின்…

மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம்

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும். தேவையானவை ⏩ உங்கள் வீட்டு…

லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!

கிறிஸ்தவனே இது உனக்குத்தான்! அநேக கிறிஸ்தவர்கள் பணம் சேமிப்பதைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். உண்மை என்ன ? வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை ‘சேமிப்பு‘. இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   நீங்கள் வாங்கிய…

யாரால் குற்றப்படுத்த இயலும்?

✔ என்னுடைய தேவனை யாராவது தூஷித்தாலோ அல்லது குற்றப்படுத்தினாலோ அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை!!! ✔ சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமே தவிர சூரியனுடைய ஒளி,மகிமை குறையப் போவதில்லை!!! ✔  என் தேவனை அந்நியன் ஒருவன்…