✔ என்னுடைய தேவனை யாராவது தூஷித்தாலோ அல்லது குற்றப்படுத்தினாலோ அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை!!!

✔ சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமே தவிர சூரியனுடைய ஒளி,மகிமை குறையப் போவதில்லை!!!

✔  என் தேவனை அந்நியன் ஒருவன் தூஷிக்கிறதினால் அவருடைய மகிமையோ,வல்லமையோ, பெலனோ, தெய்வீகமோ குறைய போவதில்லை!!!

✔  சரி, தேவனைக் குற்றப்படுத்தும் நபர்களைக் கண்டு பயந்துவிடாமல், தேவனுக்காக நாம்  செயலாற்றுவோமா?

இத்தளத்தை பிறருக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.  எம்மோடு இணைந்திடுங்கள்.

 

 

 

By I I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *