✝️ புத்திமதிகளை
ஏற்றுக்கொள்ள
பொறுமையாயிருங்கள்.
எபி.13:12.
✝️ உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள்.
ரோமர்.12:12.
✝️ பேசுகிறதற்கு
பொறுமையாயிருங்கள்.
யாக்.1:19.
✝️ வாக்குத்தத்தத்தைப் பெற
பொறுமையாயிருங்கள்.
எபி.10:36.
✝️ இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு
காத்திருப்பதில்
பொறுமையாயிருங்கள்.
யாக்.4:7,8.
