லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!

கிறிஸ்தவனே இது உனக்குத்தான்! அநேக கிறிஸ்தவர்கள் பணம் சேமிப்பதைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். உண்மை என்ன ? வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை ‘சேமிப்பு‘. இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   நீங்கள் வாங்கிய சம்பளத்தில் 10 சதவீத தொகையை மிச்சப்படுத்தியதும் சேமிப்புதான், வீடுகளில் அம்மாக்கள் பருப்பு டப்பா,Continue reading… லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!

யாரால் குற்றப்படுத்த இயலும்?

✔ என்னுடைய தேவனை யாராவது தூஷித்தாலோ அல்லது குற்றப்படுத்தினாலோ அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை!!! ✔ சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமே தவிர சூரியனுடைய ஒளி,மகிமை குறையப் போவதில்லை!!! ✔  என் தேவனை அந்நியன் ஒருவன் தூஷிக்கிறதினால் அவருடைய மகிமையோ,வல்லமையோ, பெலனோ, தெய்வீகமோ குறைய போவதில்லை!!! ✔  சரி, தேவனைக்Continue reading… யாரால் குற்றப்படுத்த இயலும்?