உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க….
இரத்தம் மிகவும் முக்கியமானது. உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும்…