கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை….

இந்த தேசங்களில் வாழும் விசுவாசிகள் பட்டியல் பிரகாரமாக தாங்கள் ஒடுக்கப்படும் உபத்திரவத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காகவும், சமாதானதத்திற்காகவும், வழிவாட்டுதலுக்காகவும், ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக. 1. வட கொரியா…