(லேட்டஸ்ட் தத்துவம் கொஞ்சம் படிங்கண்ணே ???)

நான் மறவன்.
இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன். ?

நான் நாடான்.
உலக பொருளை நாடவே நாடான். ??

நான் பறையன்.
இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன். ??

நான் பள்ளன் .
இயேசுவுக்காக பள்ளு பாடுவதால் பள்ளன். ??

நான் பிள்ளை.
இயேசுவின் செல்லப் பிள்ளை. ?

நான் கோனான்.
இயேசு என்னை ராஜாவாக்கியதால் கோ-நான். ??????

நான் ஐயங்கார்.
கொஞ்சமும் ஐயமில்லாததால் ??????

நான் தேவர்.
இயேசுவை அப்பா என்பதால் தேவர் மகன். ?

நான் முதலியன்.
திறப்பிலே நிற்பதில் முதலியன். ??

நான் பார்ப்பனன்.
கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பவன். ??

சரி…. நீங்க என்ன சாதி ணே??

நான் இதுல எல்லாம் கலந்தவனுங்கோ ????
உண்மையில் எந்த சாதியும் பார்ப்பவனில்லைங்கோ…. ??????

ஆக மொத்தத்தில்.
இன்று நான் கிறிஸ்தவன்.
இயேசு கிறிஸ்துவை உடையவன். ??????

அன்புடன்
கிறிஸ்தவன்christawan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *