web: www.Christawan.com | e-mail: [email protected] | mobile/sms/whatsapp: +94771869710
மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம்
(CLICK) நிபந்தனைகள்
கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பாண அமொிக்க சிலோன் மிஷன் மதிப்புக்குரிய போதகரான Rev. ஈனோக் புனிதராஜா Punitharajah Enoch அடிகளார் 8 மே 2020 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தாா்.
வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோர் யாழ் மாவட்ட ஆலோசகரான இவர் உடல்நலக் குறைவின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்தினருக்காக தேவ சமாதானத்திற்காக மன்றாடுங்கள்.