மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் (Rhenius)

courtessy : சரோஜினி பாக்கியமுத்து மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தலைசிறந்த இணைப்புப்பாலம். அனைத்து மொழிகளின் அறிவுத் துறைகளையும் அனைத்துப் பிறமொழிகளுக்கும் கொணர்ந்து சேர்க்கக் கூடியது. வேற்றுப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வழிவகுத்து நாடுகளிடையே ஒருமைப்பாட்டை வளர்த்து உலக ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்க வல்லது. மிகப் பழங்காலத்திலிருந்தே பிராகிருங்கள், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளினின்று தமிழுக்குப் பலContinue reading… மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் (Rhenius)