லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!

கிறிஸ்தவனே இது உனக்குத்தான்! அநேக கிறிஸ்தவர்கள் பணம் சேமிப்பதைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். உண்மை என்ன ? வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை ‘சேமிப்பு‘. இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   நீங்கள் வாங்கிய சம்பளத்தில் 10 சதவீத தொகையை மிச்சப்படுத்தியதும் சேமிப்புதான், வீடுகளில் அம்மாக்கள் பருப்பு டப்பா,Continue reading… லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!