திருமணம் – அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள் ( Secrets of staying in love)

சமிபத்தில் ஒரு கிறிஸ்துவ வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன். அப்போது அவர் கூறிய சில விஷயங்கள் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது . அவரிடம் வரும் குடும்ப விவாகரத்து வழக்குகளில் அதிகமாக கிறிஸ்துவ குடும்பங்களில் இருந்து தான் வருகிறதாம். அவைகளில் பெரும்பாலானவைகள் சிறிய பிரச்சனைகளால் ஏற்படுகிறதாம். அன்பு போதிக்கும் நம் ஆண்டவரின் பிள்ளைகள்Continue reading… திருமணம் – அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள் ( Secrets of staying in love)