இஸ்ரேல் Vs இந்தியா

டெல்லி: இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் பயணம் செய்கிறார் என்றால் அது நம்ம மோடி தான். வருகிற 2017 ஜூலை மாதம் பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகள் உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தில் பாகிஸ்தான், சீனா எல்லையில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும்Continue reading… இஸ்ரேல் Vs இந்தியா