திருமணம் என்பது

இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும்  பெண்ணையும்  அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான். நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலேContinue reading… திருமணம் என்பது

சிந்திக்க ஒரு சிறுகதை…

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!! அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்..!! . பையன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு கொடுக்க முடியுமா..”? . (எதிர் பக்கத்தில் பேசுபவர்): “எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர்Continue reading… சிந்திக்க ஒரு சிறுகதை…

கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!…..

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?. அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.Continue reading… கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!…..

மது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே!   நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லாவிட்டாலும் நமது அறிவைக் கொண்டு கணிப்பிட்டுப் பார்த்தால் இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்றுContinue reading… மது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

இந்த பூமியில் 3,90,900 தாவரங்கள்! இவ்வாண்டில் 2,034 புது வரவுகள்!

லண்டன், இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு இதுவென கூறப்பட்டது. 2015ஆம் ஆண்டில் இருந்ததைவிட இவ்வாண்டு 2,034 புதிய தாவரங்கள் கண்டுContinue reading… இந்த பூமியில் 3,90,900 தாவரங்கள்! இவ்வாண்டில் 2,034 புது வரவுகள்!

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழை பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வருமானம் சிறியதாய் இருந்தாலும், அதை சிறுக சிறுக சேமித்து ஒரு அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார், மீதமிருந்த பணத்தில் ஆலயத்தினுள்போட நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கினார்.ஆனால் ஆராதனைக்கு முக்கியமான பியானோ இசைக்கருவியை வாங்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் பழைய பியானோ ஒன்றினைContinue reading… நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

அன்பு காட்டு

ஒரு பெண் வக்கீலிடம் வந்து ‘என் கணவரை நான் மிகவும் வெறுக்கின்றேன். அவரை விவாகரத்து செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் அவரை பழிவாங்க அல்லது மிக மோசமான முறையில் காயப்படுத்த வேண்டும்’ என்று கூறினாள். வக்கில் கூறினார் ‘ஒரு மாத காலம் அவருடன் மிக அன்பாக நடந்து கொள்ளுங்கள் அவர் எவ்வளவு பிழை செய்தாலும்Continue reading… அன்பு காட்டு

வேதாகமத்தில் – பெயர் (அதிக தடவை)

🍎வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிட்டுள்ள மனிதர்கள்.🍎 ✝கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973. தடவைகள். ✝ஆபிரகாம் 306 ✝ஈசாக்கு 127 ✝யாக்கோபு 270 ✝யோசேப்பு 208 ✝மோசே 740 ✝ஆரோன் 339 ✝யோபு 137 ✝எரேமியா 136 ✝சாமுவேல் 135 ✝சவுல் 338 ✝தாவீது 1118 ✝சாலொமோன் 295 ✝யோசுவா 197 ✝பவுல் 185Continue reading… வேதாகமத்தில் – பெயர் (அதிக தடவை)

அழையா விருந்தாளி…

நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.என் அப்பாவும் அம்மாவும்Continue reading… அழையா விருந்தாளி…

தண்ணீர் உபயோகம் – இஸ்ரேல் VS இந்தியா

இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது. எப்படி அது சாத்தியமாகியது. தேவனின் தீக்கதரிசன நிறைவேறுதல் அது. வேதவசனம் சொல்லுகிறது… “யாக்கோபு என்னும் பூச்சி, இஸ்ரவேலின் சிறுகூட்டம். தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவுContinue reading… தண்ணீர் உபயோகம் – இஸ்ரேல் VS இந்தியா

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது – இது நல்லதா?

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும்Continue reading… நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது – இது நல்லதா?

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகளை கொலை செய்த தாய்

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகளை கொலை செய்த தாய் இலங்கையில் சம்பவம். கிழக்கு மாகாணத்தில். அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து. தன் வீட்டின் பின்னால் உள்ள நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக இலங்கை மத்திய முகாம்Continue reading… கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகளை கொலை செய்த தாய்

நீ என்ன சாதி?

(லேட்டஸ்ட் தத்துவம் கொஞ்சம் படிங்கண்ணே 😊😊😊) நான் மறவன். இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன். 😊 நான் நாடான். உலக பொருளை நாடவே நாடான். 🙏🏻 நான் பறையன். இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன். 👌🏻 நான் பள்ளன் . இயேசுவுக்காக பள்ளு பாடுவதால் பள்ளன். 👌🏻 நான் பிள்ளை. இயேசுவின் செல்லப் பிள்ளை. 😘Continue reading… நீ என்ன சாதி?

சாள்ஸ் பின்னி

ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் தேவபயம் அற்றவர். வாரன் என்ற இக்கிராமத்தில், கர்த்தரை அறிந்தவர் மிகச் சிலரே. பின்னி ஆலயத்திற்குச் சென்று பிரசங்கம் கேட்டதேயில்லை. இவ்வு+ரிலுள்ள ஆலயத்தில் பிரசங்கித்தவர் கல்வியறிவும் ஆவிக்குரிய நோக்கும் அற்றவர். தேவனைப்Continue reading… சாள்ஸ் பின்னி

மூன்றெழுத்து

ஆதாம் என் மூன்றெழுத்து முதல் மனிதன் ஏவாள் என்ற மூன்றெழுத்து முதல் மாதுவும் ஏதேன் என்ற மூன்றெழுத்தில் வாசமாகி பழம் என்ற மூன்றெழுத்திற்கு ஆசைப்பட்டு சோதனை என்ற மூன்றெழுத்தில் சிக்குண்டு மீட்பு என்ற மூன்றெழுத்திற்கு அலைந்தோடி சிலுவை என்ற மூன்றெழுத்தில் விண்ணப்பித்து அன்பு என்ற மூன்றெழுத்தின் அரவணைப்பால் ஜெபம் என்ற மூன்றெழுத்தில் சரணடைந்து வேதம் என்றContinue reading… மூன்றெழுத்து

ஹட்சன் டெய்லர்

தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார். இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீன நாட்டைப்பற்றியதாக இருந்தது. உலகின் பல பாகங்களில் புதிய மிஷனறி இயக்கங்கள் உருவாகி செயல்ப்பட்டு வந்தன. ஆனால் சீன தேசத்திற்கான மிஷனறி திட்டங்கள்Continue reading… ஹட்சன் டெய்லர்

சாது சுந்தர் சிங்

சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங். ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு இர‌ட்ச‌க‌ர் சுந்த‌ர் சிங் அவ‌ர்க‌ளையும் த‌டுத்தாட்க் கொண்டு அவ‌ரை அற்புத‌வித‌மாய் மாற்றினார். இளம் வய‌தில் நேசத் தாயின் மரணம், ஆதரவற்ற வெறுமை உணர்வு ஆகியவற்றால் தற்கொலை செய்யும்Continue reading… சாது சுந்தர் சிங்

வில்லியம் கேரி (1760 – 1834)

(1760 – 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர் வில்லியம் கேரி என்று அவரை அவரது சிறு வீட்டில் செருப்பு செப்பனிடும் வாலிபனாகக் கண்டவர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சிறுவனான கேரி வில்லியம் கேரிContinue reading… வில்லியம் கேரி (1760 – 1834)

வில்லியம் பூத்

வில்லியம் பூத் 1829ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டார். தன் அன்பு தந்தையை கொடிய விபத்தின் மூலம் சிறுவயதிலேயே இழந்தார். இதனால் சிறுவயது முதலே வறுமையில் வாடலானார். அப்போது இங்கிலாந்து தேசத்தின் பிரசித்திபெற்ற தேவஊழியரான ஜேம்ஸ் கெளகேயின் செய்தி பூத்தின் உள்ளத்தில்Continue reading… வில்லியம் பூத்

இராபர்ட் கால்டுவெல்

இராபர்ட் கால்டுவெல் கட்டுரை எழுதியவர்:முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இணையம் : http://www.muelangovan.blogspot.com/ உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் ‘திராவிட மொழிகளின்Continue reading… இராபர்ட் கால்டுவெல்

பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:

பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்: ➡ அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4. ➡ அதிவேக வாகனங்கள் நாகூம்2:4. ➡ ரோபோ யோவேல்2:7. ➡ மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7. ➡ கொள்ளை நோய் லேவி26;25,உபா28:21,சங்78:50. ➡ அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7. ➡ பூமியின் வடிவம் உருண்டை ஏசா40:22. ➡ மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும் ஒபதியா1:4, ஏசா45:18, சங்115:16, ஏசா14:13,Continue reading… பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:

பிரகாசிக்க ஆரம்பித்தல்…

நீலகிரி மலை பிரதேசத்தில்., தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை. மிகவும் வேதனையுற்ற போதகர் அவனை சந்திக்க முடிவு செய்தார். ஒருநாள் மாலை அந்த ஊரை கடும்-குளிர் மூடியிருந்தது. சாலமன்Continue reading… பிரகாசிக்க ஆரம்பித்தல்…