விசுவாசப் பிரமாணங்கள்

இன்று ஆவிக்குரிய சபைகள் செல்வோருக்கு விசுவாசப் பிரமாணங்கள் எந்தளவுக்கு பரிச்சயம்? பாரம்பரிய சபைகளில் கூட விசுவாசப் பிரமாணங்கள் பெரும்பாலோனாரால் விசுவாசிக்கப்படுகிறதும் இல்லை, பிரமாணங்களாகவும் இல்லை. வெறுமனே உச்சரிக்கப்படவே செய்கிறது. திருச்சபையின் அடிப்படை விசுவாசம் என்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வது நல்லது.     விசுவாசப் பிரமாணங்கள் எத்தனை? 3 1. அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் 2. நிசேயா விசுவாசப்Continue reading… விசுவாசப் பிரமாணங்கள்

இயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை

Jesus Christ, the Word of God தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கின்றார். அவர் தேவனுக்குச் சமமானவர். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே தேவன் அறிய‌ப்ப‌டுகிறார். ஏனெனில் தேவனின் வார்த்தையாக இயேசு கிறிஸ்துவே இருக்கின்றார். இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறியContinue reading… இயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை

நமது தவறுகளும் குறைவுகளும்

நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும்.   அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து அகற்றுங்கள்.   நமது தவறுகளும் குறைவுகளையும் நாம் எவ்வளவு குறைத்துக் கொள்கின்றோமோ அவ்வளவு நாம் நம்மை பரிசுத்தத்தில் காத்துக்கொள்ளலாம்.   நமது தவறுகளையும் குறைவுகளையும் இயேசுContinue reading… நமது தவறுகளும் குறைவுகளும்

ஆட்சிமாற்றம்! (கடந்த வருட டயரியிலிருந்து…..)

சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று! கொழும்பில் எங்கும் மக்கள் பதற்றத்துடன் தேர்தல்கள் முடிவை எதிர்பார்த்தபடி தொலைக்காட்சிக்குள் தம்மை புதைத்துக்கொண்டிருந்தனர். நானும் அதீத சந்தோஷத்துடன் ஒவ்வொரு தொகுதியினதும் முடிவுகளை ரசித்துக் கொண்டிருந்தேன்! தொலைக்காட்சிகளை விட வேகமாக இணையத்தளங்கள் போட்டிப்போட்டு முடிவை விரைவில் வெளிப்படுத்தியது. எதிர்காலத்தில் சமூகதொடர்பாடலின் வளர்ச்சி இன்னும் மேம்படக்கூடும். எனது சொந்த பிறப்பிடமான மூதூரில் மைத்தி பாலContinue reading… ஆட்சிமாற்றம்! (கடந்த வருட டயரியிலிருந்து…..)

சாத்தானும் – மனிதனும் – பாவத்தின் ஆரம்பமும்

மனிதன் படைக்கப்பட முன்பாகவே தீமை வெளிப்பட்டு விட்டது. பாவமானது சாத்தான் என அழைக்கப்படும் லூசிபாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. லூசிபர் என்பவன் உண்மையில் தேவனால் நேர்த்தியாகப் படைக்கப்பட்ட ஒரு விஷேசித்த தேவ தூதன் என வேதாகமம் கூறுகின்றது. தேவனுக்கு முன்பாக கலகத்தை ஏற்படுத்தியதினால் லூசிபர் பாவம் செய்தான். இந்த பாவத்தின் விளைவாக, லூசிபர் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டான்.Continue reading… சாத்தானும் – மனிதனும் – பாவத்தின் ஆரம்பமும்

யாரிடத்திலிருந்து உதவி வரும்?

“ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது, ஒரு தொழிலைத் தேடும்பொழுது, பொருளாதார விலைவாசி உயர்ந்துகொண்டே போகும்பொழுது, காரணமின்றி கைது செய்யப்படும்பொழுது, அல்லது நாம் கடத்தப்படும் பொழுது……“ இவ்வாறான சமயங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம்,Continue reading… யாரிடத்திலிருந்து உதவி வரும்?

பலவான் கையிலுள்ள அம்புகள்

“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங். 127:5) வாலிப வயதென்பது அனுபவிக்கத் துடிக்கும் வயது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தடவையே இவ்வாழ்க்கைக் கிடைக்கின்றது. ஒரு பூ வாடி விடுவதைப் போல சீக்கிரத்தில் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது. வாலிபமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். ஒருமுறைதான் வருகின்றது. வெகுசீக்கிரத்தில் வாடி விடுகிறது. ஒரேயொருContinue reading… பலவான் கையிலுள்ள அம்புகள்

நான் விரும்பும் முடிவு!

எனது உணர்வுகளின் யதார்த்தம்…. ‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தரவேண்டும் என நானும்விரும்புகின்றேன்” என நம்பத்தகுந்த ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை உங்களிடம் மறுபடியும் மறுபடியும் கூறுவாரேயாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்கள். நானும்கூட, அவர் யார்? அவர் ஏன் அப்படிக் கூறுகின்றார்? அவர் எப்படிப்பட்டவர்?Continue reading… நான் விரும்பும் முடிவு!

பலனற்ற பிரயாசம்.

இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குறித்தும் அதன் பிரயாசத்தின் பலனைக் குறித்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை விசேஷமாக குறிப்பிடலாம். இன்று எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்போது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக நான் கற்றுக்கொள்ள எண்ணிய காரியங்களைக் குறித்து வெட்கத்துடன் எண்ணிப் பார்க்கின்றேன். நான் என்னுடைய கல்லூரி படிப்பினை முடித்துக்கொண்டு,Continue reading… பலனற்ற பிரயாசம்.

ஒரு போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

ஆயுதம் இல்லாத வீரன் வீரனேயல்ல. அவனது வீரத்துவத்திற்கு அவனிடமிருக்கும் ஆயுதமே பெலத்தைத் தருகின்றது. கெளரவத்தைத் தருகின்றது. ஆக மொத்தத்தில் ஒரு போர்வீரனுடைய அழகு அவனது ஆயுதமே….!!! …._ _|\_________________,,_ …/ `–|||||||||——————-_] ../_==o ____!!—————-| ….),–.(_(__) / ….// (\) ),—/ …//__// ..//__ / ஒரு போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!Continue reading… ஒரு போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

காக்கைக் கூட்டிலே ஒரு குயில்….

நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட வித்தியாசமான நபர்களாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிகளிலே ஒவ்வொரு கடமைகளில் தலைவராகவோ ஊழியனாகவோ இவ்வுலகிலே அங்கம் வகித்து வருகிறோம். நான் சிறுவனாக இருந்தபோது, கோழி தனது குஞ்சுகளை பொரித்து குடும்பமாக ஊர்வலம் வரும் காட்சியைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஒரு பருந்து மேலே வட்டமிட்டு கொண்டிருப்பதைக் கண்டதும் தாய்க்கோழிContinue reading… காக்கைக் கூட்டிலே ஒரு குயில்….

திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த துணைவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? இயேசுவைத் தவிர அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த நபர் என்று தற்காலத்தில் எவருமே இல்லை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே. நீங்கள் எந்தச் செயல் செய்தாலும், அது எல்லோருக்கும் திருப்திகரமாக, நல்ல விதமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மிகச்Continue reading… திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த துணைவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

உயிர்த்தெழுதல்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எனை புது மனிதனாக்கியதே! அவருடன் கல்வாரியில் பாவ பயம் நீக்கிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என் வாழ்வின் அதிசயமே! அவரது இரத்தத்தினால் எந்தன் பாவம் கழுவிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே! அவருடைய சிலுவையினால் என் சுயத்தைச் சாகடித்தேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எந்தன் நாளைய நம்பிக்கையே! அவருடன் கல்வாரியில் சாப மரணம்Continue reading… உயிர்த்தெழுதல்