பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:
 அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4.
➡ அதிவேக வாகனங்கள் நாகூம்2:4.
➡ ரோபோ யோவேல்2:7.
➡ மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7.
➡ கொள்ளை நோய் லேவி26;25,உபா28:21,சங்78:50.

➡ அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7.
➡ பூமியின் வடிவம் உருண்டை ஏசா40:22.
➡ மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும் ஒபதியா1:4, ஏசா45:18, சங்115:16, ஏசா14:13, ஆமோ9:2.
➡ உறுதியான சந்திரன் சங்89:37.
➡ காலக்குறிப்புக்காக சந்திரன் சங்104:19.

➡ மண்ணிலிருந்து வந்தவன் மனிதன் ஆதி2:7,8,1:27.
➡ நிலப்பரப்பைவிட கடல் பெரியது சங்104:25.
➡ இசைபாடும் எண்ணற்ற விண்மீன்கள் யோபு38:7 எரே33:22.
➡ உலகின் மையப்பகுதி ஆதி28:14,எசே38:10
➡ காற்றுக்கு நிறை ஜலத்திற்கு அளவு யோபு28:25.

➡ அணுக்களிள் கூட்டமைப்பே அனைத்தும் எபி11:3.
➡ குடும்ப கட்டுப்பாடு உபா23:1.
➡ மயக்கமருந்து ஆதி2:21.
➡ கருக்கலைப்பு(இந்த வசனத்தில் ஊசி வில்லு என தீர்க்கதரிசனமாக குறிப்பிடப்பட்டுள்ளது) ஏசா13:18.
➡ உயிர் ரத்தத்தில் உள்ளது லேவி17:11,எபி9:22.
➡ JCBஏசா41:15.

➡ நிலக்கரி(diamond) யோபு28:5.
➡ மோப்ப நாய் எரே51:3.
➡ உலகிலேயே ருசியில்லாத பதார்த்தம் யோபு6:6.
➡ மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கடல் வற்றிப்போகும் என்ற தீர்க்கதரிசனம் எரே51:36.
➡ பூமி 231/2டிகிரி சாய்வாக சுற்றுகிறது யோபு12;15.
➡ கடலுக்குள் மலைகள் யோனா2:5,6.
➡ விரிவடையும் வானம் யோபு9:8, ஏசா42:5, எரே51:15.
➡ சூறாவளி காற்று பிரசங்கி1:6.
➡ AC நியா3:20, எரே36:22.
➡ பூமியில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக 38Y குரோமோசோம்கள் உள்ளது அப்17:26 (1995ஆம் ஆண்டு Edwin happil என்ற அறிஞர் இதை கண்டுபிடித்தார்).
➡ register office ஏசா32:44.
➡ ஈய எழுத்துக்கள் யோபு19:24.
➡ மகிழ்ச்சி மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது நீதி17:22 (மாற்கு14:34).
➡ ஒவ்வொரு உயிர்களுக்கும் மாம்சத்தின் மூலக்கூறு வெவ்வேறு 1கொரி15:39-41.
➡ உலக சரித்திரத்தின் ஒரேயொரு நீண்ட நாள் மற்றும் அதன் கணக்கு சரிகட்டப்பட்டது யோசு10:13,14 2இரா20:11.
➡ பிற பறவைகள் மிருகங்களின் இயல்புகள் யோபு39. நீதி30:24-28, எரே8.
➡ கடைசி காலம் 2தீமோ3ம் அதிகாரம்.
➡ அந்தி கிறிஸ்து 2தெச2, வெளி17:11-13.
➡ சமாதானமின்மை எரே6:14, 30:5, எசேக்13:10, 1தெச5:3.
➡ உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் மற்றும் தண்ணீரை பணத்தைக் கொண்டு வாங்கும் நிலை எசேக்4:17, புல5:4.
கட்டுக்கதைக்கும் பொய்க்கும் செவிசாய்க்கும் காலம் ஏசா30:10, 2தீமோ4:3,4.
➡ ஓரினச்சேர்க்கை ரோமர்1:26-28.
➡ சுனாமி லூக்21:25, ஏசா51:15, எரே31:35.
➡ பெருவெள்ளமாக மக்களை அடித்து கொண்டு போகும் மழை எசே38:22.
➡ இரத்தம் அக்கினி புகை அடையாளம் யோவேல்2:30.
➡ பண ஆசை அதிகரிக்கும் 2தீமோ3:2.
➡ பரியாசக்காரர்கள் அதிகரிப்பார்கள் 2பேது3:3,4, யூதா8.
➡ பாலுறவு குற்றங்கள் வெளி9:21.
➡ துர்உபதேசம் 1தீமோ4:1-3.
➡ சூரிய வெப்பம் அதிகரிக்கும் வெளி16:8,9.
➡ அணுகுண்டுகளால் எற்படும் நாசங்கள் சக14:12.
➡ உலகை இணைக்கும் தொலைதொடர்பு சாதனங்கள் வெளி11:9.
➡ கள்ளப்போதகர்கள் 2பேது2:1,2.
➡ அதிகரிக்கும் போர்கள் பஞ்சங்கள் கொள்ளை நோய்கள் பூமி அதிர்ச்சிகள் மத்24:6-8.
➡ வானத்தில் பற்பல அடையாளங்கள் லூக்21:11.
➡ உலகளாவிய போர்கள் யோவேல்3:9, மத்24:7, வெளி16:14.
➡ ஆனாலும் பொய்யான சமாதானம் எரே6:14, எசேக்13:10, 1தெச5:3.
➡ பலர் தங்களை கடவுளின் அவதாரம் என்பார்கள் மத்24:5, லூக்21:8.

 

இது போன்ற பல விடயங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்….

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *