இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான்.
13319872_1094556513951338_2975833720805361192_n
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது.
ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது. எப்படி அது சாத்தியமாகியது.
தேவனின் தீக்கதரிசன நிறைவேறுதல் அது.

வேதவசனம் சொல்லுகிறது…
“யாக்கோபு என்னும் பூச்சி, இஸ்ரவேலின் சிறுகூட்டம்.
தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது,
கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து,
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து,
வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி
வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு,
அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.
கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும்,
இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும்,
யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்”
ஏசாயா:41

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *