ஆளுகை ? ஆளுகை!!

ராஜ குமாரன் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதில்லை!!!

இன்ன குலத்திலிருந்து இந்த தகுதி படைத்தவர் தான் நாட்டை ஆள வரவேண்டும் என்பதில்லை!!!

*பிரசங்கி சொல்கிறார்!!! அரசாளச் சிறைசாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு (பிர 4;14)

*சிறைச்சாலையில் இருந்து கூட நாட்டை அரசாள புறப்படுவார்களாம்!!!

#தமிழ்நாட்டில அரசாள புறப்பட்டு சிறைக்கு செல்வோர் பட்டியல் தான் நீளமாகின்றது.. .

சரி, நாட்டை ஆள எதிர்பாராத நபர்கள் வந்தால் நாம் என்ன சொல்லமுடியும்???

#சிறிலங்காவில மகிந்த மீது கனவு கண்டவர்கள் மைத்திாிய எதிர்பார்க்கவில்லை…

#இந்தியாவில சோனியா மீது கனவு கண்டவர்கள் மோடிய எதிர்பார்க்கவில்லை…

#அமொிக்காவில ஹிலாரி மீது கனவு கண்டவர்கள் டொனால்ட் டிரம்ப எதிர்பார்க்கவில்லை…

இன்று,

#சபைகளிலயும் இப்படித்தான்…

ஒரு பாஸ்டர் (வெளிநாடு) போனா…
வேறொருவர் பாஸ்டரா வருவதை ஏற்றுக்கொள்ள / எதிர்பார்க்க மாட்டாங்க…

ஆனாலும்கூட….

*தமக்கு சித்தமானவனுக்கு தேவன் #ஆளுகை  கொடுக்கிறார்!!! அல்லேலூயா! ஆமென்.

எல்லாம் சரிதான்…. நீங்க என்ன தான் நினைக்கிறீங்க?

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *